வாடிகனில் போப் – மோடி சந்திப்பு.இந்தியா வர அழைப்பு.

SHARE

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.
இத்தாலி தலைநகர் ரோமில் ‛ஜி20′ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றார்.

முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார்.பின்னர் போப் பிரான்சிசை மோடி சந்தித்து பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment