பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கு முடக்கம்.

SHARE

டுவிட்டரில்,அதிக பின்தொடர்பாளர்களை கொண்டவர் மோடி.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின்  narendramodi_in என்ற தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். 

பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


SHARE

Related posts

Leave a Comment