நிவர் புயல் – சென்னையில் துவங்கியது அடைமழை November 24, 2020November 24, 2020 SHARE நிவார் புயல் வலு பெற்று வருவதை தொடர்ந்து சென்னையில் அடைமழை பெய்ய துவங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது,மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். நியூஸ் ஏசியாவின் வீடியோ தொகுப்பு SHARE