தன்னையே காப்பற்றிக்கொள்ள முடியாதவர் ட்ரம்ப்,மக்களை எப்படி காப்பாற்றுவார் – ஒபாமா கேள்வி

SHARE

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  
பிலடெல்பியாவில் பிரச்சாரம் மேற்கொண்டஒபாமா – அமெரிக்கா ஒரு நல்ல மற்றும் ஒழுக்கமான இடம், ஆனால் நாம் மிகவும் முட்டாள்தனத்தையும் சத்தத்தையும் பார்த்துவிட்டோம். பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் ட்ரம்ப் என கடுமையாக ஒபாமா விமர்சித்து பேசினார்.
தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை. அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 
இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான ஜோபிடனின் திறனையும் கமலாவின் திறனையும் நம்பும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்


SHARE

Related posts

Leave a Comment