அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பிற்கு பின்னர் இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இது அவரது வெற்றி ராஜ தந்திரம் என வருனிக்கப்படும் நிலையில், ஒபிஎஸ்க்கு தான் இதில் வெற்றி .ஒபிஎஸ் தான் ராஜ தந்திரி என ஆதாரத்துடன் வாதங்களை எடுத்து வைக்கிறார் தலைமை செய்தி ஆசிரியர் உமாபதி கிருஷ்ணன்.
