தமிழகத்தில்,பெட்ரோல் வரி ரூ.3 குறைப்பு

SHARE

பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வருகிறது.
2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் உரையின் போத இந்த வரி குறிப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.


SHARE

Related posts

Leave a Comment