கோவை வருகிறார் பிரதமர் மோடி.

SHARE

பிரதமர் நரேந்திர மோடி அரசு விழாவில் பங்கேற்பதற்காக டிசம்பர் 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்றைய தினம் பகலில் விமானத்தில் சென்னை வருகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கிறார்.அப்போது பிரதமரை முதல்வரும். துணை முதல்வரும் சந்தித்துப் பேசுகின்றனர். நடிகர் ரஜினியும் சந்தித்து பேசலாம் என தெரிகிறது.

அதன்பின் பிரதமர் டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ‘பிரதமர் அலுவலகத்தில் இருந்து பயண விபரம் இன்னமும் வரவில்லை’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment