பா.ம.க.,வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

SHARE

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தொடர்பாக இன்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மற்றும் பா.ம.க., சார்பில் ஜி.கே.., மணி, அண்புமணி, உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


SHARE

Related posts

Leave a Comment