குவாட்டர்,வாட்டர் சைட் டிஷ்சுடன் கல்யாண இன்விடேசன் வீடியோ

SHARE

இவை எல்லாம் காலம் காலமாக நடந்தவை தான் .வெளி நாடுகளில்.மிகவும் பணம் படைத்தவர்கள் தங்கள் திருமணத்தை பாராசூட்டில் பறந்தபடி நடத்துவது கடலுக்கு அடியில் நீந்தியபடி மோதிரம் மாற்றிக்கொள்வது என பல வகையில் தங்கள் திருமணத்தை திட்டமிட்டு நடத்தி புகழ் பெற்றவர்கள் பலர் உண்டு.ஆனால் இப்போதெல்லாம் நிறுவனங்கள் மட்டுல்ல தனி நபர்களும் விளம்பரம் தேட வழி வகை செய்து வருகிறது சோசியல் மீடியாக்கள். இதனால் நடுத்தர வர்கத்தினரும் தங்கள் திருமணங்களை புகழ் பெற செய்ய பல வழி முறைகளை கையாள துவங்கிவிட்டனர். அந்த முயற்சியின் பலன் தான் இது.

குவாட்டர்,வாட்டர் சைட் டிஷ்சுடன் கல்யாண இன்விடேசன் வீடியோ தொகுப்பு


SHARE

Related posts

Leave a Comment