அக்டோபர்.3 முதல் ராகுல்காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிவிப்புவெளியிட்டுள்ள அவர்மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 3-ம் தேதி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல்காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.