ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக ஆளுநர் கருனை மனு குறித்த தனது முடிவை அறிவிப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்தி அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முடிவுகள் எப்படி இருக்கலாம் என்பது குறித்த விளக்க வீடியோ பதிவு கீழே.