இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ரணில் எச்சரிக்கை

SHARE

இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தரிசாக கிடக்கிற 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலைங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிற இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு ராணுவம், பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ஏற்படுத்தி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment