ரீயூனியன் தீவு தமிழர்களின் வினாயகர் விழா August 25, 2020August 25, 2020 SHARE ரீயூனியன் தீவு தமிழர்கள் வினாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடினர் மூன்று நாள் விழாவுக்கு பின்னர் நேற்று வினாயகர் கடலில் கரைக்கப்பட்டார். இந்த நிகழ்வில் பலர் பங்கேற்று தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட வினாயகரை வழியனுப்பினர் SHARE