சசிகலா வருகை – அலரும் அதிமுக தலைமை January 13, 2021January 13, 2021 SHARE வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.அவரது வருகை அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும்,விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு. SHARE