21குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.உடல் நல்லடக்கம்

SHARE

மறைந்த பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் இன்று 12 ணி அளவில் நள்ளடக்கம் செய்யப்பட்டது.

ஏராளமான திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் இறுதி சடங்கில் பங்கேற்றனர். அவரது மகன் சரன் இறுதி சடங்குகளை மேற்கொண்டார்.

பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ,சென்னை புறநகரில் உள்ள தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவின் உருக்கமான பாடலுடன் பாடும் நிலா பாலுவின் உடல் விதைக்கப்பட்டது.


SHARE

Related posts

Leave a Comment