16 மொழிகளில் 42000 பாடல்களை பாடிய மகா கலைஞன் எஸ்.பி.பி மறைந்தார்.
கிட்டதட்ட 51 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இன்று மாலை சென்னை புறநகரில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்டவுள்ளது.
அவர் கொரோனா தொற்றால் தான் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட போதும் சுவாச பிரச்சனை காரணமாக அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.குறிப்பிடதக்கது.