இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக ஒரு பத்திரிக்கையாளர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சை துவங்கிய அவர் ,யாதும் ஊரே யாவரும் கேளீர் என தனது உரையை துவங்கினார்.
மேலும் முஷாரப் என்ற அந்த இளம் எம்.பி. அனைத்து இன மக்களும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாடு முன்னேற்றமடையும் என்றார்