தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா, அண்மையில் 1.6 மெட்ரிக் டன்கள் உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பியது. புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காபூலுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. https://856a74ffdda5c3514f776a7277fa3899.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
இந்த நிலையில், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், இந்த கடினமான தருணத்தில் இந்தியாவின் உதவி பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பிராந்தியத்தின் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கும்- ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
