வரும் 19- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.

SHARE

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 19- ஆம் தேதி கூடுகிறது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பற்றி ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.  வெள்ள சேதம், நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது. 

மழை முடிந்த பின்னர் தமிழக வளர்ச்சி திட்டங்கள், அந்தந்த துறைகளை மேம்படுத்துவது மற்றும் குறைகளை களைவது குறித்து விரிவாக ஆலோசிக்கபுடும் என தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment