தளர்வுகளுடன் ஊரடங்கு ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

SHARE

தமிழகத்தில் சில தளர்வுகளுடன்  ஊரடங்கு  வரும் 21  ஆம் தேதி வரை   நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாண்வர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
வீட்டு உபயோக பொருட்கல் கடைகள்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 
சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 



SHARE

Related posts

Leave a Comment