தாய்லாந்தில் கொடூர செயல் – 33 பேர் சுட்டுக்கொலை

SHARE

உமாபதிகிருஷ்ணன்

தனது மனைவி மகளை கொன்றதுடன் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் புகுந்து 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 33 பேரை சுட்டு கொன்ற நபர் தானும் தற்கொலைசெய்து கொண்டார்.

தாய்லாந்தில் முன்னாள் போலீகாரரின் இந்த வெறி செயல் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

மனைவியின் அராஜக போக்கால் ஆத்திரமடைந்து அந்த நபர் இந்த கொடூர செயலை செய்ததாக முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது


SHARE

Related posts

Leave a Comment