டிக்டாக்கில் விளம்பரம் தேடி பிரபலமான சூர்யா விபச்சார வழக்கில் கைது.

SHARE

டிக்டாக் செயலி, செயலில் இருந்த போது அதை பயண்படுத்தி கவர்ச்சி மற்றும் ஆபாசமாக ஆட்டம் போட்ட பல பெண்கள் அதில் கிடைத்த பிரபலத்தை பயண்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுவாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த வகையில் ரவுடி பேபி என தன்னை தானே கூறிக்கொண்டு அந்த பெயரில் பல கவர்ச்சி ஆட்டங்களை போட்டு பிரபலமானவர் சூரியா என்ற பெண்மணி.

இவர் திருச்சியில் இன்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஸ்பா என்ற பெயரில் பார்லர் ஒன்றை நடத்தி,அதில் பல பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சூர்யா விபச்சாரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.


SHARE

Related posts

Leave a Comment