இந்தியாவில் உள்ள ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பின்பற்றி மத அரசியலில் இறங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
தற்போது நடைபெற்ற கருத்துகணிப்புகளில் பின்னடைவை சந்தித்துள்ள ட்ரம்ப் தான் வெற்றி பெற மதத்தை கையில் எடுத்துள்ளார்.
கொரோனாவை மதத்துடன் தொடர்பு படுத்தி அவர் பிரச்சாரம் செய்த காட்சிகள் இவை