தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்!

SHARE

முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆனந்த கண்ணன்.

புற்று நோய் காரணமாக இவர் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ஆனந்த கண்ணன் பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் அவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார்.

ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் ஆனந்த கண்ணன் மறைவு குறித்த செய்தி கேட்டு தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். 


SHARE

Related posts

Leave a Comment