வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த வினோத கொண்டாட்டங்கள் தற்போது தமிழகத்தையும் ஆட்கொள்ள துவங்கிவிட்டது.
எங்களாலும் இதை எல்லாம் செய்ய முடியும் என களம் இறங்கிய ஆழ்கடல் நீச்சல் ஆர்வலர்கள் புதுச்சேரி கடலுக்கு அடியில் இந்த சாகசத்தை நிகழ்த்தி உள்ளனர்.தமிழக,புதுச்சேரி கடலுக்கு அடியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய வீடியோ தொகுப்பு கீழே,