அமெரிக்காவில் ஒரே நாளில் 90,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

SHARE

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,512 ஆக உள்ளது.  உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,97,33,602 ஆக உள்ளது.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 90,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  கொரோனாவுக்கு 515 பேர் உயிரிழந்தனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,44,838 ஆக உயர்வடைந்து உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment