எமது தாய்லாந்து நிருபர் ராஜ்
தாய்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் வினாயகர் வழிபாடுகள் இன்றும் நடைபெறுகிறது.
அங்கு வினாயகருகென்று தனி சந்நிதிகளோ,சிறப்புபூசைகளோ இருக்காது. ஆனால், அந்த நாட்டு வழக்கப்படி பிரம்மாண்டமாக சிலைகள் வைக்கப்பட்டு ஊது வத்தி ஏற்றி மக்கள் வழிபாடுகள் நடத்துவர்.
அங்கு விசேச நாட்களில் தாய்லாந்து கலாச்சார நடனமும் நடைபெறும்