திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசுபொருளாக இந்த விவகாரம் உருவெடுத்து.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “ சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது என பதிவிட்டுள்ளார். என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே” என்று தெரிவித்துள்ளார்.