தமிழகத்தில் பரபம்பர்யமிக்க கட்சியான திமுகவின் பொதுச்செயலாராக துரைமுருகன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி மாவட்ட எல்லையில் பிரமாண்ட வரவேற்பளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் துரைமுருகன்