பெருந்தொற்றை, நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது வரலாற்றில் இல்லாத ஒன்று.

SHARE

பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் மூலம் வைரசை கட்டுப்படுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இது தான் கொரோனாவை தடுத்து நிறுத்த ஒரே வழி என்றும் கருத்துகின்றனர்.

இதற்கு அது தீர்வல்ல. நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே அன்றி. ஒரு பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று. என தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் பல பெருந்தொற்றுகள் எல்லோருக்கும் பரவவில்லை என்பது ஏன் என டெட்ரோசுக்கு பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment