விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கான மேல் முறையீட்டு அணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில்,பிரிட்டன் அரசு அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தீவிரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் ஆணையம் இந்த விசயத்தை தற்போது கையில் எடுத்துள்ளது ஏன் என்பது குறித்து விளக்குகிறார் தலைமை செய்தி ஆசிரியர் உமாபதி கிருஷ்ணன்.
சிறப்பு வீயோ தொகுப்பு