அர்னாபுக்கு புதிய அனுபவம் -சிறையில் அடி தாங்க முடியாமல் அலறல்

SHARE

சிறையில் இருக்கும் அர்னாப் கோஸ்வாமியின் உடல்நலம் குறித்து மராட்டிய கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.

ரிப்போப்ளிக் செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி செய்தி துறையை மிக கேவலமாக மாற்றிய பெருமைக்குறியவர் என வர்ணிக்கப்படுகிறார்.

பொய்களை சத்தமாக பரப்புவதில் வல்லவராக கருதப்படும் அர்னாப் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அப்படியும் அவர் திருந்திய பாடில்லை.அவருக்கு வேண்டிய இரண்டே இரண்டு பேர் மட்டும் சாலையோரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்த,நாடே தன் பின்னால் என அவரது தொலைகாட்சி நாள் முழுவதும் செய்தி ஒளிபரப்பியது நாட்டு மக்களிடையே நகைச்சுவையை உண்டாக்கியது.சிறை சென்றும் அவரது டிவி திருந்த வில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அவர் நேற்று சிறையில் உள்ள கைதிகளால் தாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.இது பொய் செய்தி என அம்மாநில அரசு மறுத்துள்ளபோதும்,அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது நல்லதே என மூத்த பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால்,சிறைச்சாலையில் அவர் “தாக்கப்பட்டார்” என்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மராட்டிய கவர்னர் இதற்கு கவலை தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment