கொரோனா காலம்- வீட்டில் இருந்தபடி தலைமை ஏற்கும் விஐபிக்கள் August 6, 2020August 7, 2020 SHARE மிக பிரம்மாண்டமாக அல்லது நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் விழாக்கள் இப்போது அவர் அவர் வீட்டில் இருந்தபடியே நடத்தப்படும் விழாக்களாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் இந்த மாய வித்தைகளை செய்கின்றன…இது குறித்த ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் SHARE