சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்.
60 நொடிகளுக்கு மேல் வாகன ஓட்டிகள் காத்திருப்பதால் கொரோனா பரவும் என அச்சம்.
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு.
இன்று முதல் 10 போக்குவரத்து சிக்னல்களில் சோதனை முறை அமல்.
போக்குவரத்து சிக்னல்களில் நெருங்கி நிற்பதும், அதன் மூலம் நோய் பரவுவதும் தடுக்கப்படும் என தகவல்.
சென்னையில் உள்ள 400 சிக்னல்களிலும் அமல்படுத்த திட்டம்.