இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு அஞ்சலி கூட்டம் October 28, 2020October 28, 2020 SHARE முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் திரு,கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது திரு உருவ படத்திற்கு முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் படக்காட்சிகள் இவை. SHARE