siddaramaiah accuses ediyurapa

கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ஊழல் – ஆதாரங்களை வெளியிட்டார் சித்தராமையா

Umapathy Krishnan
SHAREபெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோர் கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக...